Pages

Friday, June 16, 2023

TNTET Case

 ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்குகள் WA 313/2022 & 19, 31, 32, 36 / 2023 (தீர்ப்பு வழங்கப்பட்டவை ) மறுபடியும் For clarification 
14.06 .2023 பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்பட்டது.ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சிறுபான்மை பள்ளிகளுக்கு அவசியமில்லை என 14.06. 2023 ல் clarification வழங்கப்பட்டது .

* சேசு பிரபா வழக்கின் சீராய்வு மனு 06.06.2023 தீர்ப்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சிறுபான்மை பள்ளிகளுக்கு அவசியமில்லை என தீர்ப்பளிக்கப்பட்டது.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment