PENSION SCHEMES
SECTION 80 C :
GPF/TPF சந்தாரார்கள் தங்கள் ஓய்வூதியச் சந்தா தொகையை 80 கீழ் ரூ 1,50,000/- வரை கழிக்கலாம்.
SECTION 80CCD(1):
ஓய்வூதியத்திற்கான பங்களிப்பில்
ஊழியர்கள் தனது ஊதியத்தில் 10% வரை கழிக்கலாம்.
SECTION 80CCD(1B):
புதிய ஓய்வூதியத் திட்டம் / அடல் பென்சன் திட்டத்தில் செலுத்தப்பட்ட தொகையில் அதிகபட்சம் ரூ 50,000/- வரை கழிக்கலாம்.
GPF சந்தாரார்கள் அடல் பென்சன் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் அதில் செலுத்தப்பட்ட தொகையில் அதிகபட்சம் ரூ 50,000/- வரை கழிக்கலாம்.
மேற்கண்ட பிரிவுகளின் மூலம் CPS/NPS/GPF சந்தாரார்கள் SECTIONS 80C+80CCD(1)+80CCD(1B) ரூ 2,00,000/- வரை வருமானவரி கழிவு பெறலாம்.
SECTION 80CCD(2) :
ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக அரசு / தனியார் நிறுவனங்கள் அளிக்கும் பங்குத் தொகை.
இது ஊழியர்களின் சமபளத்தில் 14% வரை இருக்கலாம்.
இக்கழிவை முழுமையாக கழித்துக் கொள்ளலாம்.
அரசின் பங்குத் தொகையை வருமானத்தில்காண்பித்து அதன் பின்னர் தான் SECTION 80CCD(2) - ல் கழித்துக் கொள்ள வேண்டும்.
HOUSING LOANS
SECTION 24B- 80C- 80EEA
SECTION 24 B :
கட்டிமுடிக்கப்பட்ட வீட்டின் மீதான வீட்டுக் கடனிற்கான வட்டியில் தனிநபர் சொந்தப் பயன்பாட்டிற்கு எனில் ரூ 2,00,000/- வரையும் வாடகைக்கான வீடு எனில் முழுமையான வட்டியும் SECTION 24 B -ல் கழிக்கலாம்.
SECTION 80C :
கடன் தொகையில் அசல் தொகையை
SECTION 80C - யின் கீழ் 1,50,000/- க்குள் கழிக்கலாம்.
5 ஆண்டுகளுக்குள் வீட்டை விற்றால் கழிக்கப்பட்ட அசலுக்கான வரியைச் செலுத்த் நேரிடும். இருவர் பெயரிலான சொத்து எனில் இருவருமே SECTION 24B மற்றும் 80 C - ல் மேற்கூறிய உச்சவரம்புத் தொகைவரை கழிக்கலாம்.
SECTION 80EEA :
வீடு வரி செல்லுத்துவோரின் பெயரிலான முதல் சொத்து எனில் வட்டித் தொகையில் கூடுதலாக ரூ 1,50,000/- SECTION 80EEA -ன் கீழ் கழிக்கலாம்.
தேசிய அசிரியர் குரல் அச்சுப்பதிப்பில்
தங்கள் பள்ளி / கல்லூரி / நிறுவனத்தின்
விளம்பரம் இடம் பெற உடன்
தொடர்புகொள்ளவும் : 9786795104
No comments:
Post a Comment