மேலேயுள்ள இணைப்பில் சென்று WinRar file-ஆக Download செய்தபின் அதனை Extract செய்துகொள்ளவும்.
*குறிப்பு :* மூத்த குடிமக்கள் உட்பட அனைவருக்கும் பொதுவான IT Calculator என்பதால் 60-க்குக் கீழ் / 60+ / 80+ என்பதை உறுதி செய்ய பிறந்ததேதி அளிப்பது அவசியம். சரியான தேதிதான் அளித்தாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. வயதைக் கண்டறிய மட்டுமே. இது Print-ல் வெளிவராது. பிறந்த தேதி அளிக்கும் போது உங்களது கணினியின் Date format-ற்கு ஏற்ப, DD-MM-YYYY MM-DD-YYYY என்ற ஏதேனுமொரு Format-ல் தேதியை அளிக்கவும். நாள் மாதம் வருடத்தைப் பிரித்துக்காட்ட '.' வைக்க வேண்டாம். '/' '-' குறியீடுகளை மட்டும் பயன்படுத்தவும். நீங்கள் அளிக்கும் தேதிக்கு ஏற்ப அருகே உள்ள கட்டத்தில் எழுத்தில் தெரியும். அதனை வைத்து நீங்கள் அளித்தது சரிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, 31-12-1980 என்று அளித்தால் அருகேயுள்ள கட்டத்தில் 31 - டிசம்பர் - 1980 என்று காட்டும்.
No comments:
Post a Comment