Pages

Wednesday, December 28, 2022

SERVICE REGISTER ENTRIES

 நம் பணிப்பதிவேட்டில் பின்வரும் பதிவுகள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்து அதை Xerox எடுத்து வைத்துக் கொள்ளவும்.


💐பெயர் 

💐புகைப்படம்

💐முகவரி

💐அங்க அடையாளங்கள்

💐இனம்

💐பிறந்த தேதி

💐Appointment entry DEEO AND AEEO ந.க.எண். 

💐X std mark entry

💐X std genuineness entry

💐XII std mark entry

💐XII std genuineness entry

💐DTEd mark entry 

💐DTEd genuineness entry

💐UG படிப்பு முன் அனுமதி

💐UG provisional entry

💐UG convocation entry

💐UG genuineness entry

💐BEd படிப்பிற்கு முன் அனுமதி entry

💐BEd கற்பித்தல் பயிற்சி entry

💐BEd provisional entry

💐BEd convocation entry

💐BEd genuineness entry

💐PG & MPHIL படிப்பிற்கு முன் அனுமதி

💐PG provisional entry

💐PG convocation entry

💐PG genuineness entry

💐Appointment ஊதிய நிர்ணயம்.

💐முறையான ஊதிய விகிதத்தில் நியமனம்.

💐 SPF ENTRY

💐 FBF entry

💐 பணிவரன்முறை; (ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக செய்தல் வேண்டும்)

💐 தகுதி காண் பருவம். (ஆசிரியர் பணியில் ஒருமுறை செய்தால் போதும்.)

💐 மாறுதல்கள். (பணியில் சேர்ந்தது முதல் இதுவரை பெற்ற அனைத்து மாறுதல்களும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.) 

💐 பதவி உயர்வு; (அனைத்து பதவி உயர்வுகளும் தனித் தனியாக பதிவு செய்தல்.)

💐 Special allowance entry

💐 Personal pay 750 entry

💐 பதவி உயர்வு ஊதிய நிர்ணயம். (அனைத்து பதவி உயர்வுகளுக்கும் தனித்தனியாக ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.)

💐 ஊக்க ஊதிய உயர்வு. (நாம் பெறும் 2 ஊக்க ஊதிய உயர்வுகளும் ஒன்றாகவோ or தனித்தியாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்.)

💐 மகப்பேறு விடுப்பு பதிவு

💐 பதவி உயர்வு தற்காலிக துறப்பு

💐 ஆண்டு ஊதிய உயர்வு. ( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்.

💐 பணிகாலம் சரிபார்ப்பு. (பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ or வருடத்திற்கு ஒரு முறையோ தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்.)

💐 Pay commission. ( நம் பணிக்காலத்தில் பெற்ற அனைத்து pay commission பதிவுகளும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும் )

💐 தேர்வு நிலை/ சிறப்பு நிலை ( ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்)

💐 பணியேற்பிடை காலம் பதிவு

💐 Department exam entry

💐 EL வரவு ( ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1ல் இருந்து மே 31 முடிய கணக்கிட்டு பதிவு செய்தல் வேண்டும் )

💐 ML பதிவு 

💐 ஊதியமில்லா விடுப்பு பதிவு

💐 Details of family

💐 Nomination for death cum retirement gratuity

💐 Form of nomination

💐SPF - cum gratuity scheme nomination

மேலும் அனைத்து DEO/HM / BEO SEAL உள்ள இடங்களில் கையெழுத்து உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும்.


என்றும் ஆசிரியர் நலன் கருதி


*தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு*


நன்றி.

No comments:

Post a Comment