தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
Pages
▼
Friday, April 15, 2022
ஈரோடு மாவட்ட செயதிகள்
13/04/2022 புதன்கிழமை நமது தேசிய ஆசிரியர் சங்கம் பெருந்துறை கல்வி மாவட்டம் சார்பாக, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை, மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், வட்டார வள மையம் ஆகிய இடங்களில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment