தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
Pages
▼
Friday, March 11, 2022
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 14.03.2022 அன்று ஒருநாள் இணையவழியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!
14.03.2022 அன்று தொடங்கப்பட உள்ள பயிற்சியின் ஒரு கட்டகத்தை ஆசிரியர்கள் தங்கள் வசதிக்கேற்ற வகையில் ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment