தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
Pages
▼
Thursday, February 17, 2022
Trust Exam Hall Ticket Download
அரசு/ அரசு உதவி பெறும் ஊரகப் பகுதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு… வருகின்ற 27.02.2022 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு (Trust exam) சார்பாக விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை தங்கள் பள்ளிகளில் , இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் வழிமுறைகளின்படி பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment