தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
Pages
▼
Saturday, February 5, 2022
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்
04.02.2022 கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கடமை உணர்வு தினம் தளி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில , மாவட்ட பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment