10-01-2022 அன்று தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கல்வி மாவட்ட அலுவலர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் தருமபுரி சார்பாக நமது சங்க நாட்காட்டி மாநில துணைத் தலைவர் திரு.முருகன் மற்றும் மாவட்ட தலைவர் திரு.துரைசாமி அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது கோட்ட மகளிர் அணி பொறுப்பாளர் திருமதி.சித்ரா அவர்கள் மற்றும் பாலக்கோடு கல்வி மாவட்ட பொறுப்பாளர் திரு.புலிக்குட்டி ஆசிரியர், திருமதி.விமலா ஆசிரியை உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment