Pages

Friday, January 21, 2022

திருவாரூர் மாவட்ட செய்திகள்

 20 .1. 2022 (வியாழக்கிழமை) அன்று திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களை தேசிய ஆசிரியர் சங்கம் திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர்களான திருகாசி விஸ்வநாதன் மற்றும் திரு சரவணன் அவர்கள் இருவரும் சந்தித்து சங்கத்தின் செயல்பாடுகள் எடுத்துக்கூறி சங்க நாள் காட்டி நினைவு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது.மேலும்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐயா அவர்களின் நேரடி உதவியாளர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அய்யா அவர்கள் நேரடி உதவியாளர் அவர்களை சந்தித்து சங்கத்தின் செயல்பாடுகளையும் நாள்காட்டி மற்றும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.




No comments:

Post a Comment