புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களை தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் திரு ராகவன் அவர்களும், கோட்ட பொறுப்பாளர் விராலிமலை திரு ஆர் ராஜகோபாலன் அவர்களும், மாவட்ட செயலாளர் திரு மலையரசன் அவர்களும், மாவட்ட பொருளாளர் திரு முத்துச்சாமி அவர்களும் நேரில் சந்தித்தனர். திரு ராஜகோபாலன் உடனான ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பழகிய நாட்களை முதன்மை கல்வி அலுவலர் நினைவுகூர்ந்தார். சந்திப்பு மிகவும் மகிழ்வாக அமைந்திருந்தது . முதன்மை கல்வி அலுவலர் ஐயா அவர்களுக்கு பொன்னாடை போற்றி நம்முடைய நாட்காட்டி வழங்கப்பட்டது.சங்க செயல்பாடுகளை விசாரித்துத் தெரிந்து கொண்டார். நம் சங்க செயல்பாடுகளை கண்டு வியப்படைவதாக கூறி மகிழ்ந்தார்.
No comments:
Post a Comment