கடமை உணர்வு தினம் :
திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கடமையுணர்வு தினம் நடைபெற்றது மாவட்ட துணைத்தலைவர் திரு . ராஜவேல் வரவேற்புரை நிகழ்த்தினார்.ஆசிரிய உறுப்பினர்கள் திருமதி. கற்பகவல்லி,திருமதி சகுந்தலா ஆகியோர் சுவாமி விவேகானந்தரை பற்றியும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றியும் பேசினர். மேலும் மாநில துணைத்தலைவர் திரு பா . விஜய் அவர்கள் கடமையுணர்வு தினத்தை பற்றியும் தேசிய ஆசிரியர் சங்கத்தை பற்றியும் பேசினார்.நிகழ்ச்சி நாட்டு நல வாழ்த்துடன் நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment