Pages

Friday, January 7, 2022

பட்டுக்கோட்டை வட்டார செய்திகள்

 தஞ்சாவூர் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 3 மேல்நிலைப்பள்ளிகளுக்கு சென்று சங்தின் அறிமுகம் மற்றும் நாட்காட்டி வழங்கும் நிகழ்வு இனிதே நடைப்பெற்றது. இந்நிகழ்வில் இணை செயலர் திரு. இராகவன் , தஞ்சை மாவட்ட சங்கத்தின் தலைவர் திரு பார்த்திபன், செயலாளர் திரு கனக்சுந்தராஜன் ,பொருளாளர் திரு சுப்ரமணியன் மற்றும் ஊடக பிரிவை சார்ந்த திரு ஸ்ரீராம் மற்றும் விராலிமலை ஆர் ராஜகோபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு ருத்திராபதி மற்றும் அரசு மதுக்கூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இருளப்பசாமி ஆகியோர் மாநில , மாவட்ட பொறுப்பாளர்களை வரவேற்றனர்.









No comments:

Post a Comment