Pages

Saturday, December 25, 2021

மத்திய அரசு பணிக்கு போட்டித் தேர்வு அறிவிப்பு வெளீயிடு - SSC CGL - 2021

 எஸ்.எஸ்.சி - சி.ஜி.எல் (SSC CGL) Staff Selection Commission - Combined Graduate Level Examination 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி : ஏதேனும் ஓரு பட்டப்படிப்பு 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23/01/2022

தேர்வுக் கட்டணம் :

ஆண்கள் : ரூ 100 / - மட்டும்

பெண்கள் : கட்டணம் ஏதும் இல்லை

SSC CGL Tier-I exam 2021 - ஏப்ரல் 2022

தென்னிந்தய தேர்வு மையங்கள் :

Chirala (8011), Guntur (8001), Kakinada (8009), Kurnool (8003), Nellore (8010), Rajahmundry (8004), Tirupati (8006), Vizianagaram (8012), Vijaywada (8008), Vishakhapatnam (8007), Puducherry (8401), Chennai (8201), Coimbatore (8202), Madurai (8204), Salem (8205), Tiruchirapalli (8206), Tirunelveli (8207), Vellore (8208), Hyderabad (8601), Karimnagar (8604), Warangal (8603).

EXAM APPLYING LINK : https://ssc.nic.in/

வயது :  32 வயது வரை 

(சில பரிவுகளுக்கு தளர்வு உண்டு)


அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு -  CLICK HERE

No comments:

Post a Comment