Pages

Thursday, December 9, 2021

தேனி மாவட்ட செய்திகள்

 தேனி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்க தலைவர் திரு. சரவண கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் பாரத நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி திரு பிபின் ராவத் அவர்களுடைய மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.





No comments:

Post a Comment