Pages

Saturday, December 11, 2021

திருப்பூர் மாவட்ட செய்திகள்

 பாரததேசத்தின் தலைமை தளபதி,  தலைமுறை தலைமுறையாக இராணுவச் சேவையில் ஈடுபட்டிருக்கும் மாசற்ற வீரத்தின் விளைநிலம் மதிப்பிற்குரிய  பிபின் ராவத் அவர்கள் தமது துணைவியாருடன்  தமிழ் மண்ணில் விபத்தில் உயிரிழந்தது  இந்திய ராணுவத்திற்கும், நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும், வரும் தலைமுறையினருக்கு தேசப்பற்றையும் தியாகத்தையும் கல்வியோடு கலந்து சேர்ப்போம், பாரதத்தாயின் மடியில் வீர சுவர்க்கம் அடைந்த மாவீரர்கள் அனைவருக்கும் வீர வணக்கம். 

 திருப்பூர் மாவட்டத் துணைச் செயலாளர் திரு. V.மகேந்திரன்

அரசு உயர்நிலைப்பள்ளி மலையாண்டிபட்டினம் . 

 ஜெய்ஹிந்த்...



No comments:

Post a Comment