Pages

Sunday, December 26, 2021

2021-2022ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை, ஆசிரியர்கள் , கணினி பயிற்றுநர் , உடற்கல்வி இயக்குநர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் / கணினி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் On- line ல் பொது மாறுதல் கலந்தாய்வு ( General Counselling ) 28.12.2021 மற்றும் 29.12.2021 ஆகிய இரண்டு நாட்கள் இணைய வழியில் நடைபெற உள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கான காலிப்பணியிட விவரங்கள்!!!

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment