புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கல்வி மாவட்டம் - மாவட்ட கல்வி அலுவலர் அம்மா அவர்களை நம் தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் - செயலாளர் திரு மு மலையரசன் பொருளாளர் திரு மு முத்துசாமி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.மாவட்ட கல்வி அலுவலர் அம்மா அவர்களுக்கு நினைவு பரிசாக புத்தகம் வழங்கினர்.
ஒருங்கிணைப்பு பணிகள்
விராலிமலை ஆர் ராஜகோபாலன்
No comments:
Post a Comment