தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
Pages
▼
Monday, November 15, 2021
மதுரை மாவட்ட செய்திகள்
தேசிய ஆசிரியர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் திரு.S.பரமசிவம் ஆசிரியர் அவர்களின் புதுமணை புகுவிழாவில் மாநிலத்துணைத்தலைவர் திரு பா.விஜய் மற்றும் சங்கத்தினர் கலந்து கொண்டு நினைவுப்பரிசு கொடுத்து வாழ்த்தினர்.
No comments:
Post a Comment