Pages

Tuesday, October 26, 2021

ITK RP'S Registration - ஆசிரியர்கள் அனைவரும் கருத்தாளர் விருப்ப படிவத்தை நிறைவு செய்ய அறிவுறுத்தல் !!!

 இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு பயிற்சி அளிக்க தன்னார்வலராக செயல்பட விருப்பம் / விருப்பமின்மையை (willing / not willing) கட்டாயமாக அனைத்து ஆசிரியரும் (அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி)  அவரவர் Staff login ல் (web browser - google chrome/ firefox ) உள்ள  ITk Rp's option தெரிவு செய்து  28.10.21 க்குள் பதிவு செய்யும் பணியை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD - SPD LETTER




No comments:

Post a Comment