தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
Pages
▼
Sunday, October 31, 2021
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் மாவட்டம் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக பாரத முன்னாள் உள்துறை அமைச்சர் ஐயா திரு. சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுடைய பிறந்தநாளை கொண்டாடும் வண்ணமாக 250 பனை விதைகள் நடப்பட்டன.
No comments:
Post a Comment