தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
Pages
▼
Saturday, September 18, 2021
மாணவர்கள் - ஆசிரியர்கள் - பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் நலன் சார்ந்த முத்தான கோரிக்கைகள் - தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் சமர்பிப்பு !!!
இன்று (18.09.2021) நடைபெற்ற மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடனான சங்க பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் நமது தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நமது தலைவர் திரு. ம. கோ. திரிலோகசந்திரன், பொதுச்செயலாளர் திரு. மு. கந்தசாமி மற்றும் மாநிலத் துணைத் தலைவர் திரு து. முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கீழ்கண்ட கோரிக்கைகள் அடங்கிய கோப்பினை சமர்ப்பித்தனர்.
No comments:
Post a Comment