தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed.,) முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைகான (2021-2022) விண்ணப்பங்கள் வரவேறக்கப்படுகின்றன.
ஆன்லைன் வழியாக 13.09.2021 முதல் 22.09.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.org
என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அருகில் உள்ள கல்வியியல் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.org
No comments:
Post a Comment