Pages

Monday, August 9, 2021

திண்டிவனம் வட்டார செய்திகள்

08.08.2021 அன் று திண்டிவனத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் குரு வணக்கம் ,தேசிய மேல் நிலை பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது!நிகழ்ச்சியில் திரு T.திருமால் தலைமைஆசிரியர்.அரசு மேல்நிலைப்பள்ளி பிரம்ம தேசம்,சங்கதலைவர் திரு இளங்கோPG.Asst,திரு மாயகிருஷ்ணன் விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் மயிலாப்பூர்,திரு ஏழுமலை பொது செயலாளர்,திரு ராஜன்பாபுTDMதலைவர்,திரு குமரவேல் செஞ்சி தலைவர்,திரு செந்தில்குமார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி திண்டிவனம்,திரு முருகன் PG.Asst,ஆவணிப்பூர்,திரு ஜார்ஜ்வில்லியம்BT.Asst.கோவடி,சாம்ராட் திறன்பயிற்சி இயக்குநர் திரு அய்ப்பன்,ராம்டெக்ஸ் கல்விக்குழு உதவியாளர் திரு கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




No comments:

Post a Comment