Pages

Sunday, July 25, 2021

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான ( 2021-2022 ) விண்ணப்பங்களை www.tngasa.org மற்றும் www.tngasa.in என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம் , இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் ( Admission Facilitation Centre - AFC ) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து AFC மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கல்லூரிகளின் பட்டியல் - CLICK HERE

No comments:

Post a Comment