தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
Pages
▼
Tuesday, July 20, 2021
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் செயல்முறைகள்
பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்களில் வானவில் அவ்வையார் எழுத்துருக்களுக்கு மாற்றாக மருதம் ஒருங்குறி எழுத்துருக்களை (Tamil Unicode Marutham Font) பயன்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!
No comments:
Post a Comment