Pages

Friday, June 25, 2021

தேசிய ஆசிரியர் சங்கம் நடத்தும் தேசிய கல்விக் கொள்கை பற்றிய இணைய வழிக் கருத்தரங்கம்

 

தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு சார்பில் புதிதாக நடைமுறைப் படுத்தப்பட உள்ள தேசியக்கல்விக் கொள்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இணைய வழிக் கருத்தரங்கம் ஏற்பாடாகி உள்ளது. இதில் அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர்.ஆ.கலாநிதி  அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்க உள்ளார். 

     

26.6.21, சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறும். இந்நிகழ்வை Desiya Asiriyar Sangam Tamilnadu என்ற YouTube சேனல் வழியாக கண்டு தேசியக் கல்விக் கொள்கைப் பற்றி தெளிவு பெறலாம்.

     ZOOM MEETING ID 

 820 8584 8499 


PASSWORD : DASTN


YOUTUBE LINK  - CLICK HERE


தேசியக் கல்விக் கொள்கை(2020)

CLICK HERE


TO JOIN IN DAS TN - CLICK HERE


PRESS RELEASE -  CLICK HERE


No comments:

Post a Comment